TNPSC Thervupettagam

குஷிநகர் விமான நிலையம்

March 3 , 2021 1272 days 644 0
  • உத்தரப் பிரதேசத்தில் உள்ள கட்டுமானப் பணி நடைபெற்று வரும் குஷிநகர் விமான நிலையமானது சர்வதேச விமானங்களை இயக்குவதற்கான அனுமதியைப் பெற்று உள்ளது.
  • இதற்கு விமானப் போக்குவரத்தின் ஒழுங்குமுறை ஆணையகமான விமானப் போக்குவரத்தின் தலைமை இயக்குநரகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • இது செயல்பாட்டிற்கு வந்தால், உத்தரப் பிரதேசத்தில் சர்வதேச விமானங்களை இயக்கும் மூன்றாவது விமான நிலையம் குஷிநகர் விமான நிலையமாகும்.
  • தற்பொழுது, உத்தரப் பிரதேசத்தில் செயல்பட்டு வரும் 2 சர்வதேச விமான நிலையங்கள் பின்வருமாறு
    • லக்னோவில் உள்ள சௌத்திரி சரண் சிங் சர்வதேச விமான நிலையம்.
    • வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்