கூகுளின் அடுத்த பில்லியனர் பயனர்கள் (NBS - Next Billion Users) குழுவானது டெல்லி மற்றும் பெங்களூருவில் தனது Neighbourly செயலியின் தேசிய அளவிலான வெளியீட்டை அறிவித்துள்ளது.
இது தங்களின் அயலார்களிடமிருந்து அவர்களுடைய சுற்றுப்புறத்தைப் பற்றிய தகவல்களை எளிதாக திரட்டி தருவதன் மூலம் உள்ளூர் தகவல்களை எளிதில் பெற மக்களுக்கு உதவுகிறது.
முழுவதும் விரிவுபடுத்தப்பட்ட இந்த செயலியானது 8 வட்டார மொழிகளில் சேவையை வழங்குகிறது. இது 1 முதல் 5 கிலோமீட்டர் வரையுள்ள இடைப்பட்ட புவியியல் வட்டத்தை பயன்பாட்டு இலக்காகக் கொண்டுள்ளது.