TNPSC Thervupettagam
December 3 , 2018 2056 days 541 0
  • கூகுளின் அடுத்த பில்லியனர் பயனர்கள் (NBS - Next Billion Users) குழுவானது டெல்லி மற்றும் பெங்களூருவில் தனது Neighbourly செயலியின் தேசிய அளவிலான வெளியீட்டை அறிவித்துள்ளது.
  • இது தங்களின் அயலார்களிடமிருந்து அவர்களுடைய சுற்றுப்புறத்தைப் பற்றிய தகவல்களை எளிதாக திரட்டி தருவதன் மூலம் உள்ளூர் தகவல்களை எளிதில் பெற மக்களுக்கு உதவுகிறது.
  • முழுவதும் விரிவுபடுத்தப்பட்ட இந்த செயலியானது 8 வட்டார மொழிகளில் சேவையை வழங்குகிறது. இது 1 முதல் 5 கிலோமீட்டர் வரையுள்ள இடைப்பட்ட புவியியல் வட்டத்தை பயன்பாட்டு இலக்காகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்