கூகுள் நிறுவனத்தின் ‘Perspectives’ தேடல் கருவி
July 27 , 2023
488 days
319
- கூகுள் நிறுவனமானது, சமீபத்தில் பெர்ஸ்பெக்டிவ்ஸ் (Perspectives) என்ற புதிய தேடல் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
- இது பல்வேறு தலைப்புகளில் பரந்த அளவிலான பல கருத்துகளைப் பயனர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது நீண்ட மற்றும் குறுகிய வடிவ ஒளிப்படக் காட்சிகள், படங்கள் மற்றும் எழுதப்பட்ட உள்ளிடுகைகள் உள்ளிட்ட பரந்த அளவிலான உள்ளடக்க வகைகளை உள்ளடக்கியது.
- இவை விவாதக் குழுத் தளங்கள், கேள்வி பதில் தளங்கள் மற்றும் பிரபலமானச் சமூக ஊடகத் தளங்களில் இருந்து பெறப்படுகின்றன.
Post Views:
319