TNPSC Thervupettagam

கூகுள் நிறுவனத்தின் "2022 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தேடல்கள்" அறிக்கை

December 11 , 2022 586 days 294 0
  • கூகுளின் பிரபலத் தேடல்களின் வருடாந்திரப் பட்டியல், 2022 ஆம் ஆண்டிற்கு வெளியிடப் பட்டுள்ளது.
  • வருடாந்தரத் தேடுதல் பட்டியலானது ஓர் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மிகவும் பிரபலமான தேடல்களைப் பட்டியலிடுகிறது.
  • இந்தப் பட்டியலில் செய்திகள், பிரபலங்கள், எப்படிச் செய்ய வேண்டும், சமையல் குறிப்புகள், 'எனக்கு அருகில் உள்ள இடங்கள்' ஆகிய தேடல்கள், 'இது என்ன' ஆகியத் தேடல்கள் மற்றும் பல அதிகம் இடம் பெற்றுள்ளன.
  • இந்திய நாட்டின் கிரிக்கெட் லீக் போட்டியான IPL பிரபலத் தேடல்களில் முதலிடத்தில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து CoWIN மற்றும் FIFA உலகக் கோப்பை ஆகியவை இடம் பெற்று உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்