TNPSC Thervupettagam

கூடங்குளம் – 5வது ஆற்றல் அலகு

July 3 , 2021 1300 days 511 0
  • தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் (திருநெல்வேலி) அமைந்துள்ள அணு உலையின் 5வது ஆற்றல் அலகின் கட்டுமானப் பணிகளை ரஷ்யா தொடங்கியுள்ளது.
  • கூடங்குளம் அணு உலையினைக் கட்டமைப்பதற்கு ரோசடோம் எனும் ரஷ்ய நிறுவனம் தொழில்நுட்பங்களை வழங்குகிறது.
  • இந்த அணு உலையானது 1,000 MWe என்ற அளவிலான உற்பத்தித் திறனுடைய ஆறு அலகுகளைக் கொண்ட ஒரு உலையாக உருவாக்கப்பட திட்டமிடப்பட்டது.
  • இது இந்தியாவின் முதலாவது மென்னீர் அணு உலையாகும் (light water reactor).
  • கூடங்குளம் அணு உலையானது இந்தியாவின் மிகப்பெரிய அணு உலையாகும்.
  • இதன் கட்டுமானப் பணிகள் 2002 ஆம் ஆண்டு மார்ச் 31 அன்று தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்