TNPSC Thervupettagam

கூடுதல் கனிம வருவாய்

September 6 , 2023 447 days 253 0
  • தமிழக அரசானது சிறு கனிமத் துறையில் ஆண்டிற்கு சுமார் 400 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்ட உள்ளது.
  • இது சமீபத்தில் சிறு கனிமங்களுக்கான சுரங்க உரிமத் தொகை, பகுதி மதிப்பீடு, குறைந்த பட்சக் குத்தகைத் தொகை மற்றும் சந்தாதாரர் கட்டணம் ஆகியவற்றைத் திருத்தியமைத்துள்ளது.
  • திருத்தியமைக்கப்பட்ட கட்டணம் ஆனது செப்டம்பர் 05 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
  • 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறு கனிமச் சலுகை விதிகளில் சமீபத்தில் இதற்கான திருத்தம் ஆனது மேற்கொள்ளப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்