TNPSC Thervupettagam
October 27 , 2021 1003 days 571 0
  • தமிழ்மொழித் திரைப்படமான கூழாங்கல் (சர்வதேச அளவில் Pebbles என்ற பெயரில் வெளியானது) 94வது அகாடமி விருதுகளுக்காக இந்தியா சார்பாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது  (ஆஸ்கர்ஸ் 2022).
  • இத்திரைப்படத்தினை இயக்குநர் வினோத்ராஜ் P.S. என்பவர் இயக்கியுள்ளார்.
  • இத்திரைப்படத்தினை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
  • 94வது அகாடமி விருதுகள் ஆனது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் எனுமிடத்தில் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்