TNPSC Thervupettagam
November 23 , 2023 221 days 173 0
  • மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான பினா அகர்வால், கொலம்பியா நாட்டைச் சேர்ந்த டேவிட் பார்கினுடன் இணைந்து சூழலியல் பொருளாதாரப் பிரிவில் கென்னத் போல்டிங் விருதைப் பெற்றார்.
  • சர்வதேச சூழலியல் பொருளாதாரச் சங்கம் இந்த விருதை வழங்குகிறது.
  • சூழலியல் நிர்வாகம், வேளாண்மை மாற்றம் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் சமூக சமத்துவம் ஆகியவற்றில் பெரும் கவனம் செலுத்தும் சூழலியல் பொருளாதாரத்தில் அவர்களின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளுக்காக இது வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்