TNPSC Thervupettagam

கெய்லீ மெக்கவுன் – புதிய உலக சாதனை

June 27 , 2021 1120 days 546 0
  • ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனையான கெய்லீ மெக்கவுன் என்பவர் 100 மீட்டர் அளவிலான பின்னோக்கி (backstroke) நீந்தும் நீச்சல் போட்டியில் முன்பு மேற்கொள்ளப் பட்ட ஒரு உலகச் சாதனையை முறியுடித்துள்ளார்.
  • தெற்கு ஆஸ்திரேலிய நீர்சூழ் மையத்தில் இந்தச் சாதனையானது நிகழ்த்தப்பட்டது.
  • இவர் இந்தத் தொலைவை வெறும் 57.45 விநாடிகளில் நீந்தி சாதனை ஒன்றைப் படைத்து உள்ளார்.
  • இதற்கு முந்தைய உலகச் சாதனையானது 2019 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ரேகன் ஸ்மித் என்பவரால் (57.57 விநாடிகளில்) நிகழ்த்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்