ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனையான கெய்லீ மெக்கவுன் என்பவர் 100 மீட்டர் அளவிலான பின்னோக்கி (backstroke) நீந்தும் நீச்சல் போட்டியில் முன்பு மேற்கொள்ளப் பட்ட ஒரு உலகச் சாதனையை முறியுடித்துள்ளார்.
தெற்கு ஆஸ்திரேலிய நீர்சூழ் மையத்தில் இந்தச் சாதனையானது நிகழ்த்தப்பட்டது.
இவர் இந்தத் தொலைவை வெறும் 57.45 விநாடிகளில் நீந்தி சாதனை ஒன்றைப் படைத்து உள்ளார்.
இதற்கு முந்தைய உலகச் சாதனையானது 2019 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ரேகன் ஸ்மித் என்பவரால் (57.57 விநாடிகளில்) நிகழ்த்தப்பட்டது.