TNPSC Thervupettagam

கெய்ல் (இந்தியா) நிறுவனத்தின் முயற்சி “பங்க்”

July 27 , 2017 2725 days 1032 0
  • கெய்ல் (இந்தியா) நிறுவனம் புதுமையான தொடக்கநிலை நிறுவன முயற்சிகளை (Start-up initiative ) கண்டறிந்து மேம்படுத்தவும் , ஊக்குவிக்கவும் ‘பங்க்’ ('Pankh') என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.
  • தொடக்கத்தில் முதலீடு செய்ய , 50 கோடி ரூபாயை கெயில்(இந்தியா) நிறுவனம் ஒதுக்கியுள்ளது. இந்த நிதியினை, இயற்கை எரிவாயு மற்றும் அதன் தருவிப்புகள் தொடர்பான திட்டங்களில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது.
  • திறம்மிக்க தொடக்கநிலை நிறுவன விண்ணப்பதாரர்கள், தங்கள் திட்டங்களை சமர்ப்பிக்க ஒரு நிகழ்நிலைத் தளத்தை கெய்ல் (இந்தியா) நிறுவனம் உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்