TNPSC Thervupettagam

கேட்பொலி காட்சிப் பதிவு பாரம்பரியத்திற்கான உலக தினம் - அக்டோபர் 27

October 29 , 2023 298 days 142 0
  • கேட்பொலி காட்சிப் பதிவு ஆவணங்களின் மீதான ஒரு பெரும் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்காகவும், அதற்கான அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய ஒரு பொதுவான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஒரு வாய்ப்பாக இந்த நாள் அமைகிறது.
  • கேட்பொலி காட்சிப் பதிவு என்பது நமது கூட்டு நினைவகத்தை உறுதியுரையாகவும் மற்றும் அறிவின் மதிப்புமிக்க ஆதாரமாகவும் விளங்கும் ஒரு விலை மதிப்பற்றப் பாரம்பரியத்தைக் குறிக்கிறது,
  • 2005 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பின் பொது மாநாட்டின் 33வது அமர்வு ஆனது இந்த நாளை அறிவித்தது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "உலகத்திற்கான உங்கள் சாளரம்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்