TNPSC Thervupettagam
August 15 , 2024 100 days 127 0
  • கேண்டிடா ஆரிஸ் எனப்படுகின்ற ஒரு வலிமையான பூஞ்சைத் தொற்று அமெரிக்கா முழுவதும் அதிகரித்து வருகிறது.
  • அதிகரித்து வரும் இந்தப் பூஞ்சைத் தொற்றானது, முதன்முதலில் 2009 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது என்பதோடு 2016 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் முதன்முதலில் இந்தத் தொற்று கண்டறியப்பட்டது.
  • இந்தத் தொற்றினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் அதன் கடுமையான தாக்கம் மற்றும் பல பூஞ்சை எதிர்ப்பு சிகிச்சைகளுக்கு அது கொண்டு உள்ள எதிர்ப்புத் திறன் காரணமாக இது மிக முக்கியத்துவம் வாய்ந்த உலகளாவிய சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்