கேண்டிடேடஸ் பைட்டோபிளாஸ்மா
November 27 , 2024
26 days
70
- எள் வயல்களில் ஏற்பட்டு வரும் ஒரு மிக விசித்திரமான நோய்க்கான காரணியாக கேண்டிடேடஸ் பைட்டோபிளாஸ்மா இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
- இந்த நோய் ஆனது செடிகளில் பெரும் குறைபாட்டையும், பசுமை நிறம் பெறும் ஒரு தன்மையினையும் ஏற்படுத்தி, அவற்றின் விளைச்சலைப் பாதிக்கிறது.
- இந்த நோய்க்கு 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய அறிவியலாளர்களால் "விட்ச்ஸ் ப்ரூம்" என்று பெயரிடப்பட்டது.
Post Views:
70