TNPSC Thervupettagam

கேன்சர் மூன்ஷாட் முன்னெடுப்பு

September 29 , 2024 15 hrs 0 min 10 0
  • குவாட் நாடுகளின் குழுவானது குவாட் கேன்சர் மூன்ஷாட் முன்னெடுப்பு எனப்படும் புற்றுநோய் முன்னெடுப்பினை உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது பின்வருவனவற்றில் கவனம் செலுத்தும்
    • கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனையை விரிவுபடுத்துதல்;
    • கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான ஒரு முதன்மைக் காரணமாக இருக்கும் பொதுவான பாலியல் ரீதியாகப் பரவும் தொற்றான மனித பாப்பிலோமா வைரஸ் அல்லது HPV வைரசிற்கு எதிரான தடுப்பூசிகளை அதிகரித்தல்; மற்றும்
    • நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்தல்.
  • இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் புற்றுநோய் பரிசோதனை, மதிப்பாய்வு மற்றும் நோய் அறிதலுக்காக 7.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை மானியமாக இந்தியா வழங்கி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்