பிரான்சில் நடைபெற உள்ள 2022 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழா உடன் ஏற்பாடு செய்யப் படும் மார்ச்சேஸ் டு திரைப்பட விழாவில் இந்தியா அதிகாரப்பூர்வ ‘கௌரவ பங்கேற்பாளர் நாடாக’ பங்கேற்க உள்ளது.
ஒரு நாட்டிற்கு இத்தகைய கௌரவம் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த அதே சமயம், கேன்ஸ் திரைப்பட விழாவின் 75வது ஆண்டு விழாவும் கொண்டாடப்படுகிறது.