கேரளாவின் வயநாட்டில் உள்ள சூழலியல் மற்றும் வனவிலங்கு உயிரியலுக்கான ஹுயும் மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் “கேப் அறிவியல்சார் முன்னெடுப்பை” தொடங்க திட்டமிட்டிருக்கின்றனர்.
இது பொது மக்களுக்கு குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு அறிவியலைத் தொடர்புடையதாக, சக்தி வாய்ந்ததாக மற்றும் முக்கியமானதாக ஏற்படுத்துவதற்கான ஒரு முன்னெடுப்பாகும்.
கேப் அறிவியல் என்பது புகழ்பெற்ற பிரெஞ்சு கேப் தத்துவம்சார் மாதிரியை அடிப்படையாகக் கொண்ட ஒரு அடிப்படைப் பொது அறிவியல் முன்னெடுப்பாகும்.