TNPSC Thervupettagam

கேரம் உலக சாம்பியன்

October 24 , 2022 634 days 360 0
  • மலேசியாவின் லங்காவியில் நடைபெற்ற 8வது உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் பீகாரின் ராஷ்மி குமாரி அமோக வெற்றியினைப் பெற்றுள்ளார்.
  • சந்தீப் டைவ் ஆடவர்களுக்கான இரட்டையர் பிரிவில் அப்துல் ரஹ்மானை வீழ்த்திப் பட்டத்தை வென்றார்.
  • இந்தியா இதற்கு முன்பு இலங்கை மற்றும் அமெரிக்கா அணிகளை வீழ்த்தி முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் அணி பட்டங்களை வென்றிருந்தது.
  • கடந்த முறை இலங்கை அணியிடம் இந்திய அணி பட்டத்தைத் தவற விட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்