கேரளக் கல்வி நிறுவனங்களின் தரவரிசைக் கட்டமைப்பு
May 11 , 2023
436 days
208
- கேரள மாநில அரசானது, கேரளக் கல்வி நிறுவனங்களின் தரவரிசைக் கட்டமைப்பினை (KIRF) அதிகாரப் பூர்மாக அறிமுகப்படுத்தியுள்ளது.
- இது தேசியக் கல்வி நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பின் (NIRF) மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது.
- இது மாநிலத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தினை மதிப்பிடுவதை ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
- கேரள மாநில உயர்கல்விச் சபையானது (KSHEC) இந்த வருடாந்திரத் தரவரிசை நடவடிக்கையினைச் செயல்படுத்துவதற்கான ஒரு முகமையாக விளங்கும்.
- ஒரு மாநிலம் சார்ந்தத் தரவரிசைக் கட்டமைப்பினை நிறுவிய இந்தியாவின் முதல் மாநிலமாக கேரள மாநிலம் மாறியுள்ளது.
Post Views:
208