கேரளாவின் பேரழிவு செஸ் வரி - GST குழு ஒப்புதல்
January 8 , 2019
2150 days
1286
- பீகாரின் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடியின் தலைமையிலான மாநில நிதியமைச்சர்களின் குழுவானது கேரளாவின் 1% பேரழிவு செஸ் வரிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்த பேரழிவு செஸ் ஆனது கேரளாவின் புனரமைப்புப் பணிகளுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு விதிக்கப்படும்.
- ஏதேனும் இயற்கைப் பேரழிவு அல்லது பேரழிவுகளின் போது கூடுதல் நிதிகளை சேர்க்க குறிப்பிட்ட காலத்திற்கு சிறப்பு வரிகளை விதிக்க GST சட்டம் வகை செய்துள்ளது.
Post Views:
1286