TNPSC Thervupettagam

கேரளாவில் உள்ள பறவைகளின் சிவப்புநிற பட்டியல்

June 29 , 2022 753 days 381 0
  • கேரளா விரைவில் பறவைகளின் மீதான ஒரு சிவப்புநிறப் பட்டியலை (அச்சுறுத்தல் நிலையில் உள்ள) தயாரிக்க உள்ளது.
  • கேரள மாநில வேளாண் பல்கலைக் கழகம் மற்றும் இந்தியப் பறவைக் கணக்கெடுப்பு அமைப்பு தலைமையிலான கேரளப் பறவைக் கண்காணிப்புக் குழு ஆகிய இரண்டும் இணைந்து இந்தப் பிராந்தியச் சிவப்பு நிறப் பட்டியல் மதிப்பீட்டை நடத்த உள்ளது.
  • ந்தப் பட்டியல் தயாரானதும், ஒரு பிராந்தியம் சார்ந்தப் பறவைகளின் சிவப்புநிறப் பட்டியலைக் கொண்ட முதல் மாநிலமாக கேரளா திகழும்.
  • உலக அளவில் பொதுவாகக் காணப்படும் ஓர் இனம், பிராந்திய அளவில் அச்சுறுத்தல் நிலையில் உள்ள  இனமாக மட்டுமே இருக்கலாம்.
  • உலகளாவிய IUCN சிவப்புநிறப் பட்டியலின் படி, கேரளாவில் 64 பறவை இனங்கள் அழிந்து வரும் நிலையில் உள்ளன.
  • அவற்றுள், சிவப்புத் தலைக் கொண்ட கழுகு மற்றும் வெண்முதுகுக் கழுகுகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்