TNPSC Thervupettagam

கேரளாவில் செந்தலைக் கழுகு

November 20 , 2024 2 days 74 0
  • மிக அருகி வரும் நிலையில் உள்ள செந்தலைக் கழுகு ஆனது காசர்கோடு பகுதியில் முதன்முதலாக தென்பட்டுள்ளது.
  • இந்தப் பறவையானது, "ஆசிய இராஜக் கழுகு" என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது அதன் செந்தலை மற்றும் 2.5 மீ வரையிலான இறக்கைகள் ஆகியவற்றினைக் கொண்டு வேறுபடுத்தப்படுகிறது.
  • இது பொதுவாக மத்திய இந்தியா, நேபாளம், மியான்மர், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் காணப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்