TNPSC Thervupettagam

கேரளாவில் 10 சதவிகித இட ஒதுக்கீடு

November 5 , 2020 1391 days 711 0
  • கேரள அரசுப் பணியாளர் தேர்வாணையமானது அதன் மாநில அரசுப் பணிகளில் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினைச் சேர்ந்த நபர்களுக்கு 10% இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த உள்ளது.
  • இது பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப் படும் 50% இட ஒதுக்கீட்டைப் பாதிக்கக் கூடாது.
  • இது அரசியலமைப்பின் 103வது திருத்தத்திற்கு ஏற்ப உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்