TNPSC Thervupettagam

கேரளா சுற்றுலா

April 7 , 2019 1933 days 565 0
  • கேரள சுற்றுலாத் துறையானது நீண்ட கால கலாச்சாரத் திட்டத்திற்காக ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள மான்செஸ்டர் நகரத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
  • இந்த ஒப்பந்தமானது மாநிலத்தின் பாரம்பரியப் பாதுகாப்பு மற்றும் சமூகத்தை மையமாகக் கொண்ட பொறுப்புள்ள சுற்றுலாத் துறை முன்னெடுப்புகள் ஆகியவற்றின் மீது கவனத்தைச் செலுத்தவிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்