TNPSC Thervupettagam

கேரள சர்வதேச திரைப்பட விழா

December 21 , 2018 2039 days 625 0
  • கேரளாவின் திருவனந்தபுரத்தில் 23-வது சர்வதேச திரைப்பட விழாவானது சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.
  • ஈரானியத் திரைப்படமான ‘தி டார்க் ரூம்’ ஆனது முன்னணி விருதான சுவர்ண சக்கரம் - தி கோல்டன் க்ரோ பியாசண்ட் விருதினை (Suvarna Chakoram – The Golden Crow Pheasant Award) பெற்றது.
  • லிஜோ ஜோஸ் பெல்லிசேரி தனது ஈ.மா.யாயு என்ற மலையாளத் திரைப்படத்திற்காக சில்வர் பியாசண்ட் விருதினைப் பெற்றார்.
  • போட்டியில் சிறந்த ஆசிய திரைப்படங்களுக்கான ஆசிய சினிமாவை மேம்படுத்தும் வலைப் பின்னல் (NETPAC - Network for the Promotion of Asian Cinema) என்ற விருதினையும் பெல்லிசேரி வென்றார்.
  • ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச திரைப்படங்கள் ஒளிபரப்படும் இந்த விருது வழங்கும் விழாவானது 1996 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்