TNPSC Thervupettagam

கேலப்பாகோஸ் தீவுக் கூட்டம் மற்றும் சீனா

August 6 , 2020 1481 days 556 0
  • ஈகுவேடார் நாடானது கேலப்பாகோஸ் தீவுக்கூட்டத்திற்கு அருகில் “மிதக்கும் நகரம்என்று பெயரிடப்பட்ட சீன மீன்பிடிப் படகுகள் காணப்பட்டதற்கு தனது வருத்தத்தை அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
  • கேலப்பாகோஸ் தீவுகளானது தென் அமெரிக்கக் கண்டத்திலிருந்து 1000 கிலோ மீட்டருக்கு அப்பால் பசிபிக் கடலில் அமைந்துள்ளது.
  • 1978 ஆம் ஆண்டில், இந்தத் தீவுகளானது யுனெஸ்கோவின் முதலாவது உலகப் பாரம்பரியத் தளமாக உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்