TNPSC Thervupettagam

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் 5.0

January 12 , 2023 556 days 439 0
  • 2022 ஆம் ஆண்டிற்கான கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளின் சின்னம், ஜோதி மற்றும் கீதம் ஆகியவை மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் நடைபெற்ற நிகழ்வில் வெளியிடப்பட்டது.
  • ஐந்தாவது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளை மத்தியப் பிரதேசம் ஏற்பாடு செய்கிறது.
  • முதல் முறையாக, நீர் சார்ந்த விளையாட்டுப் போட்டிகள், கேனோயிங் (சிறுபடகுப் போட்டி) மற்றும் வாள்வீச்சு போட்டிகள் இந்த கேலோ இந்தியா போட்டிகளின் ஒரு பகுதியாக இடம் பெற உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்