TNPSC Thervupettagam

கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுகள்

March 6 , 2020 1599 days 613 0
  • முதலாவது குளிர்கால விளையாட்டுப் போட்டியானது மார்ச் 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்மார்க் நகரில் நடைபெற இருக்கின்றது.
  • லடாக் ஒன்றியப் பிரதேசமும் கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளை மார்ச் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் நடத்த இருக்கின்றது.
  • இரண்டு இடங்களில் நடத்தப்படும் இந்த விளையாட்டுகளுக்கும் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் நிதியளிக்கப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்