விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜீ, கேலோ இந்தியா திட்டத்தை 2021-22 முதல் 2025-26 ஆண்டு வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.
2021-22 முதல் 2025-26 வரை கேலோ இந்தியா திட்டத்தை நீட்டிப்பதற்கான செலவின நிதிக் குழு ஒப்பந்தத்தினை விளையாட்டுத் துறை அமைச்சகமானது நிதி அமைச்சகத்திடம் வழங்கியுள்ளது.
முதல் கேலோ இந்திய விளையாட்டுப் போட்டிகள் 2018 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டன.