TNPSC Thervupettagam

கேலோ இந்தியா பல்கலைக் கழக விளையாட்டுப் போட்டிகள் 2021

May 7 , 2022 805 days 398 0
  • 20 தங்கம், 7 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களுடன் ஜெயின் கல்லூரியானது, (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) 2021 ஆம் ஆண்டிற்கான 2வது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில்) வென்றுள்ளது.
  • லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகமானது, 17 தங்கங்களுடன் இரண்டாவது இடத்தையும், பஞ்சாப் பல்கலைக்கழகம் 15 தங்கப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.
  • சிவா ஸ்ரீதர், 11 தங்கப் பதக்கங்களை வென்று நட்சத்திர நீச்சல் வீரர் என்ற ஒரு பெருமையைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்