TNPSC Thervupettagam

கேலோ இந்தியா மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் 2023

December 23 , 2023 208 days 299 0
  • முதலாவது கேலோ இந்தியா மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில், ஹரியானா அணியானது 40 தங்கம், 39 வெள்ளி மற்றும் 26 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 105 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
  • 25 தங்கம், 23 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 62 பதக்கங்களுடன் உத்தரப் பிரதேச அணியானது இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
  • தமிழ்நாடு அணியானது 20 தங்கம், 8 வெள்ளி மற்றும் 14 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்