விமானப் போக்குவரத்து அமைச்சகமானது இந்திய விமான நிலைய ஆணையத்துடன் இணைந்து ‘கேஸ் 2019’ (GAS 2019) என்ற பெயரில் ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த செயலியானது இணைப் பிரதிநிதிகள் மற்றும் பேச்சாளர்கள் தங்களுடன் கலந்துரையாடும் கொள்ளும் வசதியை வழங்கும். தவிர கட்டமைப்பிற்கான ஒரு தளத்தை தனிப்பட்ட மற்றும் குழு அரட்டைகள் மூலம் அது வழங்கும்.
இது வரும் 2019 ஜனவரியில் மும்பையில் நடைபெறவுள்ள உலகளாவிய விமானப் போக்குவரத்து உச்சி மாநாட்டிற்கு முன்னதாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நாள் மாநாடானது
விமானப் போக்குவரத்து அமைச்சகம்
இந்திய விமான நிலைய ஆணையம்
இந்திய வர்த்தகம் மற்றும் தொழிலக சபையின் கூட்டமைப்பு ஆகியோரால் நடத்தப்படும்.