TNPSC Thervupettagam

கைசர்-இ-ஹிந்த்

November 17 , 2021 1012 days 570 0
  • கைசர்-இ-ஹிந்த் என்பது மிகப்பெரிய மற்றும் பிரகாசமிக்க வண்ணமயமான ஒரு வண்ணத்துப் பூச்சியாகும்.
  • இது தன் பெயரில் ‘இந்தியா’ என்பதைக் கொண்ட கைக்குப் பிடிபடாத சிறிய வாலுடைய ஒரு வண்ணத்துப் பூச்சியாகும்.
  • இது சீனாவிலும் காணப்படுகின்றது.
  • இது தற்போது அருணாச்சலப் பிரதேசத்தின் மாநில வண்ணத்துப் பூச்சியாக அறிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்