TNPSC Thervupettagam

கைத்தறி நெசவாளர்களுக்கு உதவும் வலைதளம்

January 22 , 2019 2135 days 596 0
  • கைத்தறி நெசவாளர்களுக்கு உதவுவதற்காக மைக்கேராசாப்ட் இந்தியாவானது அதன் ரீவேவ் திட்டத்தின் கீழ் மின்னணு வர்த்தக தளமான re-weave.in என்ற தளத்தைத் தொடங்கியுள்ளது.
  • இந்த மின்னணு வர்த்தக தளமானது கைவினைக் கலைஞர்களையும் நுகர்வோரையும் நேரடியாக இணைக்க உதவும். மேலும் புதிய வாடிக்கையாளர்களுக்கும் சந்தைகளுக்கும் விரிவாக்க வேண்டி இது கைவினைக் கலைஞர்களுக்கு உதவும்.
  • மைக்ரோசாப்ட் ஆனது தேசிய ஆடை வடிவமைப்புத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து கைத்தறி வடிவமைப்பில் டிஜிட்டல் பயிற்சியளிப்பதற்காக CAD and Color for Handloom Weaving எனும் சிறப்பு பாடத் திட்டத்தையும் தொடங்கியுள்ளது.
  • ரீவேவ் திட்டமானது மைச்ரோசாப்ட் இந்தியா (R&D) பிரைவேட் லிமிடெட்டால் அதன் மக்கள் சேவை முயற்சியின் ஒரு பகுதியாக 2016-ல் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்