TNPSC Thervupettagam

கைபேசி அகலப்பட்டை இணைய சேவைக் குறியீடு

March 25 , 2025 8 days 63 0
  • நோக்கியா நிறுவனமானது, அதன் வருடாந்திரக் கைபேசி அகலப் பட்டை இணைய சேவைக் குறியீட்டின் (MBiT) தகவல்களை வெளியிட்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் 5G தரவுப் பயன்பாட்டில் ஆண்டிற்கு மூன்று மடங்கு அதிகரிப்பு பதிவானது.
  • 2024 ஆம் ஆண்டில் ஒரு பயனருக்குச் சராசரி மாதாந்திரத் தரவு நுகர்வு 27.5 ஜிகா பைட்டுகளாக அதிகரித்தது.
  • செயலில் உள்ள 5G சாதனங்களின் எண்ணிக்கையானது ஆண்டிற்கு இரட்டிப்பாகி 2024 ஆம் ஆண்டில் 271 மில்லியனை எட்டியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்