கைபேசி பயன்பாடு மற்றும் விந்தணு எண்ணிக்கை
December 19 , 2023
341 days
240
- கைபேசி உபயோகத்திற்கும் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைவதற்கும் இடையே சாத்தியமான தொடர்பு இருப்பதை சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்து உள்ளது.
- கடந்த 50 ஆண்டுகளில், உலக மக்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது.
- ஒரு நாளைக்கு 20 முறைக்கு மேல் கைபேசி பயன்படுத்துபவர்களுக்கு ஒட்டு மொத்த விந்தணு எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கான ஆபத்து 21 சதவீதம் அதிகம்.
- கைபேசியின் குறைந்த அளவிலான கதிரியக்க அதிர்வெண் மின்காந்தப் புலங்கள் (RF-EMF) சாத்தியமான உடல்நலப் பாதிப்புகள் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது.
Post Views:
240