TNPSC Thervupettagam

கைபேசி பயன்பாடு மற்றும் விந்தணு எண்ணிக்கை

December 19 , 2023 341 days 239 0
  • கைபேசி உபயோகத்திற்கும் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைவதற்கும் இடையே சாத்தியமான தொடர்பு இருப்பதை சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்து உள்ளது.
  • கடந்த 50 ஆண்டுகளில், உலக மக்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது.
  • ஒரு நாளைக்கு 20 முறைக்கு மேல் கைபேசி பயன்படுத்துபவர்களுக்கு ஒட்டு மொத்த விந்தணு எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கான ஆபத்து 21 சதவீதம் அதிகம்.
  • கைபேசியின் குறைந்த அளவிலான கதிரியக்க அதிர்வெண் மின்காந்தப் புலங்கள் (RF-EMF) சாத்தியமான உடல்நலப் பாதிப்புகள் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்