TNPSC Thervupettagam

கையடக்கமான ஊடு கதிர் பாதுகாப்பு தடையமைப்பு

October 11 , 2024 2 days 19 0
  • ஒரு கையடக்கமான ஊடு கதிர் பாதுகாப்பு தடை மற்றும் பரிசோதனைப் பெட்டியை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.
  • இந்த உயிரி மருத்துவ சாதனமானது, நோய்களைக் கண்டறிய திசு மாதிரிகளின் ஊடு கதிர் அடிப்படையிலான திசு நோய் கூறு இயல் (ஹிஸ்டோபோதாலஜி) என்பதின் மீதான பகுப்பாய்வுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
  • கவசம் ஆனது சோதனைகளின் போது சில மில்லிஹெர்ட்ஸிலிருந்து மிகக் குறைவான மைக்ரோஹெர்ட்ஸ் அளவு வரை கதிர்வீச்சு அளவைக் குறைத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்