TNPSC Thervupettagam
March 28 , 2024 240 days 306 0
  • சர்வதேச தீர்வுகளுக்கான வங்கியானது, (Bank for International Settlements) பருவநிலை தொடர்பான நிதி அபாயங்களை மதிப்பிடுவதற்கான தரவுகளைச் சேகரிப்பதற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஒரு புதிய தளத்தை உருவாக்கியுள்ளது.
  • கார்பன் உமிழ்வுகள், பசுமைப் பத்திர வெளியீடு மற்றும் தன்னார்வ நிகர-சுழி உமிழ்வு உறுதிப்பாடுகள் குறித்த நிறுவனத்தின் பல்வேறு வெளிப்பாடுகளை மதிப்பாய்வு செய்வதற்காக அதன் சோதனை முறையிலான கையா AI திட்டம் பயன்படுத்தப் பட்டது.
  • அதிகம் கோரப்படும் வெளிப்படைத்தன்மையை வழங்குவதற்காக வேண்டி, அதிகார வரம்புகளில் உள்ள வரையறைகள் மற்றும் தகவல் வெளிப்படுத்தல் கட்டமைப்பில் உள்ள வேறுபாடுகளை கையா AI தளத்தினால் எதிர்கொள்ள முடிந்தது.
  • மேலும், இது பருவநிலை தொடர்பான நிதி அபாயங்களின் பல்வேறு குறிகாட்டிகளை ஒப்பிடுவதை எளிதாக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்