TNPSC Thervupettagam

கைரேகை நுண் விவரங்கள் பதிவு – கைரேகைப் புகைப்படப் பதிவு இணைப்பு முறை

August 4 , 2023 353 days 213 0
  • இந்தியத் தனிப்பட்ட அடையாள ஆணையமானது, ஆதார் அடிப்படையிலான பண வழங்கீட்டு முறையில் உள்ள மோசடிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தொழில்நுட்பத்தை இணைத்துள்ளது.
  • இது கைரேகை நுண் விவரங்கள் பதிவு – கைரேகைப் புகைப்படப் பதிவு இணைப்பு முறை (FMR-FIR) எனப்படும் தொழில்நுட்பம் ஆகும்.
  • கைரேகை நுண் விவரங்கள் பதிவு – கைரேகைப் புகைப்படப் பதிவு இணைப்பு முறை என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் சார்ந்த தொழில்நுட்பம் ஆகும்.
  • அங்கீகார வழங்கீட்டுச் செயல்முறையின் போது மரபணுப் படியெடுத்தல் மூலம் உருவாக்கப் பட்ட கைரேகையின் பயன்பாட்டைக் கண்டறிவதற்காக வேண்டி ஒரு கைரேகையின் உயிரோட்டத்தை இது சரி பார்க்கும்.
  • உண்மையான கைரேகைகள் மட்டுமே சரிபார்ப்பு செயல்முறைகளில் பயன்படுத்தப் படுவதை இது உறுதி செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்