கைவினைஞர்களுக்கான ஊதியத்தை 36 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்த்துவதற்கான காதி மற்றும் கிராமப்புறத் தொழிற்சாலைகள் ஆணையத்தின் முன்மொழிவிற்கு மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போது, ஊதியமானது ஒரு நூற்சிட்டத்திற்கு50 ஆக இருந்து 7.50 ஆக உயர்த்தப் படவுள்ளது.
இந்த ஊதிய உயர்வானது, கைவினைஞர்களின் வங்கிக் கணக்கிற்கு காதி மற்றும் கிராமப்புறத் தொழிற்சாலைகள் ஆணையத்தால் (KVIC – Khadi and Village Industries Commission) நேரடிப் பணப் பரிமாற்றம் மூலம் வழங்கப்படுகிறது.