இந்தியக் கடற்படை மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகிய நாடுகளின் கடற்படையானது கொங்கன் 2023 எனப்படும் இருதரப்புக் கடல்சார் பயிற்சியினை அரபிக் கடலில் மேற் கொண்டன.
பல்வேறு கடல்சார் பயிற்சிகள் மூலம் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் சிறந்த நடைமுறைகளைக் கற்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதில் வான்வெளி, நிலம் மற்றும் நிலத்தடிப் பகுதி ஆகிய அனைத்துக் கடல்சார் செயல்பாட்டுக் களங்கள் தொடர்பான பயிற்சியானது மேற்கொள்ளப்பட்டது.