TNPSC Thervupettagam

கொச்சின் சர்வதேச விமான நிலைய நிறுவனம்

March 2 , 2022 873 days 418 0
  • கொச்சின் சர்வதேச விமான நிலைய நிறுவனமானது கேரளாவின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள  பையனூர் அருகே 12 MWp திறனடைய சூரியசக்தி ஆலையை நிறுவ உள்ளது.
  • 2015 ஆம் ஆண்டில் இந்த விமான நிலைய நிறுவனம் முழுவதும் சூரிய சக்தியினால் இயங்கும் உலகின் முதல் விமான நிலையம் என்ற பெருமையைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்