TNPSC Thervupettagam

கொச்சி நீர்வழி மெட்ரோ

April 30 , 2023 447 days 214 0
  • இது மெட்ரோ ரயில் வலையமைப்புடன்  ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியாவின் முதல் பொதுப் படகுச் சேவை ஆகும்.
  • இந்தத் திட்டத்தை கொச்சி மெட்ரோ ரயில் கழக நிறுவனம் (KMRL) செயல்படுத்துகிறது.
  • இது மலபார் கடற்கரையினைச்  சுற்றியுள்ள  உள்ள 10  நகரத் தீவுகளை இணைக்கிறது.
  • இந்தத் திட்டம் மொத்தம் 78 மின்சாரப் படகுகளுடன் 38 முனையங்களைக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்