TNPSC Thervupettagam

கொடைக்கானல் மலைப் பூண்டு

July 30 , 2019 1947 days 904 0
  • புவிசார் குறியீட்டுப் பதிவுத் துறையானது கொடைக்கானல் மலைப் பூண்டிற்கு புவிசார் குறியீட்டு அடையாளத்தை வழங்கியுள்ளது.

Image result for Kodaikanal Malai Poondu

  • இந்தப் பூண்டு வகையானது, தனது மருத்துவ மற்றும் பாதுகாப்புப் பண்புகளுக்காகப் பெரிதும் அறியப்படுகின்றது.
  • இது பெரும்பாலும் வெள்ளை அல்லது வெளிறிய மஞ்சள் நிறத்தைக் கொண்டுள்ளது.
  • உயரமான மலை, மூடுபனி சார்ந்த நிலை மற்றும் கொடைக்கானல் மண் ஆகியவை அதன் மருத்துவப் பண்புகள் மற்றும் கெடாமல் நீண்ட நாட்கள் சேமித்து வைத்துப் பயன்படுத்துதல் ஆகியவற்றிற்குக் காரணமாகின்றன.
  • தமிழ்நாட்டில் பூண்டானது காரிப் பயிர் (ஜுன் – ஜூலை) மற்றும் ராபிப் பயிர் (அக்டோபர் – நவம்பர்) வகையாக இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்