TNPSC Thervupettagam

கொண்டைக் கடலை – மரபணு பன்முகத் தன்மை

May 1 , 2019 1907 days 653 0
  • கொண்டைக் கடலையின் (Cicer arietinum) ஜீன் பன்முகத் தன்மையினை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்தத் திட்டத்தின் கூட்டு நிறுவனங்கள்
    • பகுதியளவு வறண்ட வெப்ப நிலை பகுதிக்கான இந்தியாவின் சர்வதேசப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (International Crops Research Institute for the Semi-Arid Tropics - ICRISAT)
    • சீனாவின் பிஜிஐ-சென்சென்.
  • இந்தியாவில் விளையும் கொண்டைக் கடலையின் 176 வரிசைகள் உள்ளிட்ட 429 ஜீன்களின் வரிசையாக்கத்தை ஆராய்ச்சியாளர்கள் நிறைவு செய்துள்ளனர்.
  • இந்தத் திட்டமானது பின்வரும் பண்புகளைக் கொண்ட கொண்டைக் கடலையின் புதிய இனங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
    • அதிக மகசூல்
    • நோய் மற்றும் பூசிகளை எதிர்த்தல்
    • பருவநிலை மாற்றத்தை எதிர்த்தல்
  • கொண்டைக் கடலை என்பது உலகில் மிகப் பரவலாக வளரும் அவரை வகைகளில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்