TNPSC Thervupettagam

கொத்தடிமை முறை ஒழிப்பு தினம்

February 21 , 2021 1281 days 1053 0
  • தமிழ்நாடு மாநில அரசானது பிப்ரவரி 09 ஆம் தேதியை கொத்தடிமை முறை ஒழிப்பு தினமாக அனுசரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
  • இது போன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்ட நாட்டின் முதலாவது மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
  • மத்திய அரசானது 1976 ஆம் ஆண்டு பிப்ரவரி 09 அன்று கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டதைக் கொண்டு வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்