TNPSC Thervupettagam

கொந்தகையில் குழந்தை எலும்பு

June 23 , 2020 1674 days 693 0
  • பழங்காலத்தைச் சேர்ந்த கீழடி என்ற இடத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் 6வது கட்ட அகழாய்வின் போது கொந்தகை கிராமத்திலிருந்து ஒரு குழந்தையின்  எலும்பு மிச்சங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
  • சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொந்தகையில் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையைச் சேர்ந்த தொல்லியல் துறை வல்லுநர்கள் பணியாற்றுவது இதுவே முதல்முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்