கொந்தகை அருங்காட்சியகம், சிவகங்கை மாவட்டம் – கீழடி
November 2 , 2019
1906 days
1176
- சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொந்தகை கிராமத்தில் 12.21 கோடி செலவில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை நிறுவத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
- கீழடி அகழ்வாராய்ச்சி இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட கலைப் பொருட்களை இந்த அருங்காட்சியகமானது காட்சிப்படுத்த இருக்கின்றது.
- இது தமிழ்நாட்டின் வளமான கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் முன்னோக்கி எடுத்துச் செல்வதற்காகவும் பிரபலப்படுத்துவதற்காகவும் நிறுவப்பட இருக்கின்றது.
Post Views:
1176